தினந்தோறும் இந்த ஜெபங்களை கவனமாக அர்ப்பணிப்புடன் சொல்லுங்கள்.
Say these prayers daily with dedication & focus.
நாள் முழுவதும் முடிந்தவரை ஜெபங்களில் கர்த்தரின் வாக்குறுதிகளை அடிக்கடி சொல்லுங்கள் & தினமும் கிறிஸ்துவின் வல்லமையில் இணைந்துக் கொள்ளுங்கள் (கீழே)
Meditate on the promises of GOD in the prayers, as often as possible throughout the day & join the Power of CHRIST daily (below).
முடிந்தவரை அதிக மக்களிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.
Share often, with as many people as possible.
உங்கள் சாட்சிகளை எங்களுக்கு அனுப்பவும்.
Click Here
Send us your testimony by using our contact form.
Click Here
xxx
xxx
You can pray this wherever you are.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
என் பாவங்களிலிருந்து என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் துன்பப்பட்டு மரித்து உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரன் என்று நான் நம்புகிறேன்.
நான் என் இருதயத்தில் விசுவாசித்து என் வாயினால் அறிவிக்கிறேன் நீரே என் கர்த்தர், என் தேவன் என், இரட்சகர்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, நான் உங்கள் அன்பை பெற்றுக் கொள்கிறேன்.
நான் என் விருப்பத்தை முழுமையாக உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
என்னை முழுமையாக உமக்கு கீழ்படியவும் அன்பு கூறவும் நம்பவும் செய்ய வையும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நான் நன்றி கூறுகிறேன்
ஆமென்.
ரோமர் 10:9
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
Please learn, say and do this 1-minute prayer, anytime. You can do this wherever you are.
இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
இந்த ஜெபங்களை தினசரி சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களுடன் இந்த ஜெபங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் சாட்சிகளை எங்களுக்கு அனுப்புங்கள்
உங்களுக்கு ஜெபங்கள் தேவைப்பட்டால், அல்லது உங்கள் சாட்சியை பகிர்ந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தவும்.
If you need prayers, or if you want to share your testimony, please use the form below to email us.
Christie (Pastor) & Sister Luisa
(Shanti)
Andrew (Pastor) & Sister Judy
Johnson (Pastor)
Rangith (Pastor) & Sister Grace
Tel : +60 11-1512 5459
Skype ID : Rangith Devaraj